பொதுவாக ஆலய நிர்மான பணியில் நாம் நம்மை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் நமக்கு ஏற்படுவது இறைவன் நமக்கு அளித்த அருட்கொடை. நம் எண்ணத்திற்கு ஏற்ப அவ்வாய்ப்பு அமைவது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.இந்த பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது நம் குருநாதரின் விருப்பமாகும். அதனால் ஆன்ம நேயர்கள் அனைவரும் தங்கள் உடலாலும், திரவியங்களாலும் பொருளுதவியாலும் இவ்வாலய திருப்பணியில் கலந்து கொண்டு தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் இறைவனின் திருவடிக்கமலத்திலே நீங்காத இடத்தை அடைந்து அகமும் புறமும் பசுமை பெற தங்கள் திருவடி பணிந்து அழைக்கின்றோம்.
தங்கள் பங்களிப்பை காசோலையாக அல்லது வரைவு ஓலையாக ( CHEQUE / DD ) நீங்கள் செலுத்தலாம்.
(IN FAVOUR OF “SRI LOKA BHAGAVATHY TRUST”). மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம்.